Wednesday, March 7, 2007

கரையான்கள்

மிகச் சிறப்பான கூட்டு வாழ்க்கை நடத்தும் கரையான்கள், கரப்பான் பூச்சிகளின் உறவினமாகும்.

வெள்ளை எறும்புகள் என்ற பெயர் இவற்றுக்கு இருந்தாலும், எறும்புகளுக்கும் கரையான்களுக்கும் தொடர்பில்லை. கரையான்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் உண்டு.

ஒரு புற்றில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட கரையான்கள் வசிக்கும்.

5 Comments:

இலவசக்கொத்தனார் said...

இ.வடையாரே,

இப்படி ஒரு வரி / இரு வரி செய்திகளைத் தருவதற்குப் பதிலாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு விரிவாகச் சொல்லலாமே. அதனால் நிறைய தெரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன்.

இது முத்தாரம் போன்று சிறு செய்திகள் தரும் வலைப்பூவா இருப்பது உங்கள் எண்ணமென்று எண்ணவில்லை. அதனால்தான் இந்த விமர்சனம்.

IdlyVadai said...

கருத்துக்கு நன்றி. கூடிய சீக்கிரம் தருகிறேன்.

Anonymous said...

கரையான்களுக்கு கண்கள் கிடையாது.
அங்கு அடுக்குமுறை தொழிலார்கள் உண்டு.
ஏறும்புகள் உணவுக்காக இதன் இருப்பிடத்தை தாக்கும். if worst they will lose queen battle.

இதன் கட்டுமானதிறன் அபறிமினமாதது. their palce is well natural air cooled one.

IdlyVadai said...

அனானிமஸ் தகவலுக்கு நன்றி. இப்படியே ஒரு பத்து பேர் கரயான் பற்றி சொன்னால் இதுவே இரு பெரிய கட்டுரையாகிவிடும். நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு !

Desikadasan said...

My actual name is Venkatesan, Working in Dept of Revenue, Govt of India. This blog page is very fine. Regret that i came to know abt this blog only now. i would like to contribute something to this blog.