Monday, March 5, 2007

காப்பி அடிக்க முடியாத DVD !

என்ன எழுதுவது என்று தெரியாமல், எதாவது எழுத வேண்டுமே என்று எழுதிய முதல் பதிவு!.

#உங்களிடம் Lenovo ThinkPad லேப்டாப் இருந்தால் ஜாக்கிரதை. அதில் உள்ள பாட்டரி பற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. Lenovo 205,000 பேட்டரிகளை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது!

#Dell கணினியில் லினக்ஸுடன் தனது விற்பனையை துவக்கியுள்ளது. விண்டோஸ் ? ஒன்றும் ஆகாது பயப்படாதீர்கள்

#DVDயை இனிமேல் காப்பி அடிக்க முடியாது. Content Scrambling System (CSS) என்று ஒரு தொழில்நுட்பத்தை அறிமுக படுத்த உத்தேசித்துள்ளார்கள். நம்ம மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்

#இனிமேல் YouTubeல் BBC டாக்குமெண்டரி படங்கள் கிடைக்கும்.

6 Comments:

இலவசக்கொத்தனார் said...

ஆஹா, ஆரம்பிச்சாச்சா! வாழ்த்துக்கள் இட்லி வடையாரே.

இங்கே பதிவிடும் பொழுது அங்கே ஒரு சுட்டி கொடுத்து விடுங்கள்.

Anonymous said...

How dare you put Rajini Kant as a robot.It is an insult to intelligent robots like you.

தென்றல் said...

வாழ்த்துக்கள்!!

//#DVDயை இனிமேல் காப்பி அடிக்க முடியாது. Content Scrambling System (CSS) என்று ஒரு தொழில்நுட்பத்தை அறிமுக படுத்த உத்தேசித்துள்ளார்கள். நம்ம மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்
//

ஆஹா!

Kumaran said...

SAS (Scrambler Assembler system) thayaragi kondiradho.. adhuvum india vil thaano... ?

MOHAN P SIVAM said...

CSS ஏற்கனவே உள்ள தொழில்நுட்பம். DeCSS Software பல கிடைக்கின்றன.

Desikadasan said...

Everybody knows this proverb. (i m translating tamil into English) Theft was invented by people as soon as a lock was invented. So, whatever be the technology, soon there will be a solution to copy such DVD.